Senthamil.Org

வெல்லும்

திருமந்திரம்

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவும் செலுத்துமிஸ் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே 

 நின்மல அவத்தை
வெல்லும் எனத்தொடங்கும் திருமந்திரம்