Senthamil.Org

வெறிக்க

திருமந்திரம்

வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே
வெறிக்க எனத்தொடங்கும் திருமந்திரம்