Senthamil.Org

வென்று

திருமந்திரம்

வென்று விரைந்து விரைப்பணி என்றனர்
நின்று பொருந்த இறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடில்
கொண்டிடும் நித்தலும் கூறியஅன்றே
வென்று எனத்தொடங்கும் திருமந்திரம்