Senthamil.Org

வென்றிட

திருமந்திரம்

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே
வென்றிட எனத்தொடங்கும் திருமந்திரம்