Senthamil.Org

வெங்கதி

திருமந்திரம்

வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற 
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந்
தங்களிற் பொன்னிடை வெவகளிதா ழாமுனந்
தங்களிற் செவ்வாய் () புதைத்திருந் தாரே
() புதனிருந் தானே
வெங்கதி எனத்தொடங்கும் திருமந்திரம்