Senthamil.Org

வீழ்ந்தெழு

திருமந்திரம்

வீழ்ந்தெழு லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே
வீழ்ந்தெழு எனத்தொடங்கும் திருமந்திரம்