Senthamil.Org

வீர

திருமந்திரம்

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்க
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே

 சந்திர யோகம்
வீர எனத்தொடங்கும் திருமந்திரம்