Senthamil.Org

வீயம

திருமந்திரம்

வீயம தாகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காயஐம் பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே
வீயம எனத்தொடங்கும் திருமந்திரம்