Senthamil.Org

வீணையும்

திருமந்திரம்

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே
வீணையும் எனத்தொடங்கும் திருமந்திரம்