Senthamil.Org

வீட்கும்

திருமந்திரம்

வீட்கும் பதிபசு பாசமும் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்குஅவற் றால் உணர்ந்து
ஆட்கு நரசு சுவர்க்கத்தில் தானிட்டு
நாட்குற நான்தங்கு நற்பாசம் நண்ணுமே
வீட்கும் எனத்தொடங்கும் திருமந்திரம்