Senthamil.Org

வீசம்

திருமந்திரம்

வீசம் இரண்டுள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே
வீசம் எனத்தொடங்கும் திருமந்திரம்