Senthamil.Org

வீங்குங்

திருமந்திரம்

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனு () முடமதாய்
கவீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே
() முடமதாம்
வீங்குங் எனத்தொடங்கும் திருமந்திரம்