Senthamil.Org

விழுப்பமும்

திருமந்திரம்

விழுப்பமும் கேள்வியும் மெய்நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விடாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே
விழுப்பமும் எனத்தொடங்கும் திருமந்திரம்