Senthamil.Org

விளைவறி

திருமந்திரம்

விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே
விளைவறி எனத்தொடங்கும் திருமந்திரம்