Senthamil.Org

விளையும்

திருமந்திரம்

விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன் றிலாஅண்ட கோடிக ளாமே 


 அருள் ஒளி
விளையும் எனத்தொடங்கும் திருமந்திரம்