Senthamil.Org

விளைந்து

திருமந்திரம்

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுமுக் காதமே
விளைந்து எனத்தொடங்கும் திருமந்திரம்