Senthamil.Org

விளைந்த

திருமந்திரம்

விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்தது சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே
விளைந்த எனத்தொடங்கும் திருமந்திரம்