Senthamil.Org

விளங்கு

திருமந்திரம்

விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி
வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே
விளங்கு எனத்தொடங்கும் திருமந்திரம்