Senthamil.Org

விளங்கிடும்

திருமந்திரம்

விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
() நலங்கிடுங் கண்டத்து நாபியி நுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே
() நலண்-கிடுண்- காமத்து நாடியி றுள்ளே
விளங்கிடும் எனத்தொடங்கும் திருமந்திரம்