Senthamil.Org

விளக்கிப்

திருமந்திரம்

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பில் கயிலை வழியில்வந் தேனே
விளக்கிப் எனத்தொடங்கும் திருமந்திரம்