Senthamil.Org

விளக்கினை

திருமந்திரம்

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினை முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே
விளக்கினை எனத்தொடங்கும் திருமந்திரம்