Senthamil.Org

வில்லின்

திருமந்திரம்

வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்
கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
வில்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிரெதி யாமே 

 தத்துவமசி வாக்கியம்
வில்லின் எனத்தொடங்கும் திருமந்திரம்