Senthamil.Org

விரையது

திருமந்திரம்

விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தானே
விரையது எனத்தொடங்கும் திருமந்திரம்