Senthamil.Org

விரைந்தன்று

திருமந்திரம்

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே
விரைந்தன்று எனத்தொடங்கும் திருமந்திரம்