Senthamil.Org

விரும்புவர்

திருமந்திரம்

விரும்புவர் முன்என்னை மெல்லியன் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்கும்
கரும்பொத்துக் காஞ்சிரங் காயுமொத் தேனே
விரும்புவர் எனத்தொடங்கும் திருமந்திரம்