Senthamil.Org

விரும்பில்

திருமந்திரம்

விரும்பில் அவனடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவனடி புண்ணிய லோகம்
திருந்தில் அவனடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவனடி வாழ்த்தவல் லார்க்கே
விரும்பில் எனத்தொடங்கும் திருமந்திரம்