Senthamil.Org

விரும்பிநின்

திருமந்திரம்

விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே
விரும்பிநின் எனத்தொடங்கும் திருமந்திரம்