Senthamil.Org

விருப்பொடு

திருமந்திரம்

விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே
விருப்பொடு எனத்தொடங்கும் திருமந்திரம்