Senthamil.Org

விரியுடை

திருமந்திரம்

விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்குங்
கொடையுடை யாங்குணம் எண்குண மாகுஞ்
சடையுடை யாஞ்சிந்தை சார்ந்துநின் றானே
விரியுடை எனத்தொடங்கும் திருமந்திரம்