Senthamil.Org

விரிந்து

திருமந்திரம்

விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை 
கரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தினில் () ஒடுங்கே
() ஓண்-கே
விரிந்து எனத்தொடங்கும் திருமந்திரம்