Senthamil.Org

விரிந்திடில்

திருமந்திரம்

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியல்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே
விரிந்திடில் எனத்தொடங்கும் திருமந்திரம்