Senthamil.Org

விரிந்தது

திருமந்திரம்

விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்தும் அளவினில்
விரிந்தது உட்கட்ட எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது வாமே
விரிந்தது எனத்தொடங்கும் திருமந்திரம்