Senthamil.Org

விரிந்த

திருமந்திரம்

விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே
விரிந்த எனத்தொடங்கும் திருமந்திரம்