Senthamil.Org

விரித்தபின்

திருமந்திரம்

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம் இள நீரும்
குருத்தலம் வைத்துஓர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே
விரித்தபின் எனத்தொடங்கும் திருமந்திரம்