Senthamil.Org

விம்மும்

திருமந்திரம்

விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்
தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே
விம்மும் எனத்தொடங்கும் திருமந்திரம்