Senthamil.Org

வின்னா

திருமந்திரம்

வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கென்று
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே
வின்னா எனத்தொடங்கும் திருமந்திரம்