Senthamil.Org

வினையா

திருமந்திரம்

வினையா மசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்
வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்
வினையாளார் மிக்க விளைவறி யாரே 

 முத்திநிந்தை
வினையா எனத்தொடங்கும் திருமந்திரம்