Senthamil.Org

வினைகடிந்

திருமந்திரம்

வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்
தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே
வினைகடிந் எனத்தொடங்கும் திருமந்திரம்