Senthamil.Org

விந்துவி

திருமந்திரம்

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலையதாம்
சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே
விந்துவி எனத்தொடங்கும் திருமந்திரம்