Senthamil.Org

விந்துஎன்

திருமந்திரம்

விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து
அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே
விந்துஎன் எனத்தொடங்கும் திருமந்திரம்