Senthamil.Org

வித்தைக்

திருமந்திரம்

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே
வித்தைக் எனத்தொடங்கும் திருமந்திரம்