Senthamil.Org

வித்துப்

திருமந்திரம்

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி தீயின் முனிகின்ற வாறே
வித்துப் எனத்தொடங்கும் திருமந்திரம்