Senthamil.Org

வித்துக்குற்

திருமந்திரம்

வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்
வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே
வித்துக்குற் எனத்தொடங்கும் திருமந்திரம்