Senthamil.Org

வித்தினில்

திருமந்திரம்

வித்தினில் அன்றி முளையில்லை அம்முளை
வித்தினில் அன்றி வெளிப்படு மாறில்லை
வித்தும் முளையும் உடனன்றி வேறில்லை
அத்தன்மை யாரும் அரன்நெறி காணுமே
வித்தினில் எனத்தொடங்கும் திருமந்திரம்