Senthamil.Org

வித்திடு

திருமந்திரம்

வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை
வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே
வித்திடு எனத்தொடங்கும் திருமந்திரம்