Senthamil.Org

வித்தாம்

திருமந்திரம்

வித்தாம் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொரும்
பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே
வித்தாம் எனத்தொடங்கும் திருமந்திரம்