Senthamil.Org

வித்தக

திருமந்திரம்

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊன்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே
வித்தக எனத்தொடங்கும் திருமந்திரம்