Senthamil.Org

விதிவழி

திருமந்திரம்

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே
விதிவழி எனத்தொடங்கும் திருமந்திரம்