Senthamil.Org

விதியின்

திருமந்திரம்

விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே 

 ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை
விதியின் எனத்தொடங்கும் திருமந்திரம்