Senthamil.Org

விதியது

திருமந்திரம்

விதியது மேலை அமரர் உறையும்
பதியது பாய்புனல் கங்கையும் உண்டு
துதியது தொல்வினைப் பற்றறு விக்கும்
பதியது வவ்விட்டது அந்தமும் ஆமே
விதியது எனத்தொடங்கும் திருமந்திரம்